தொடக்கம் | ||
பொதுவிலக்கணம்
|
||
297. | உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை, இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி, பெயரினும் வினையினும் மெய் தடுமாறி, ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும், பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும், பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி, தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின், எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல்!. |
உரை |
298. | வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா; வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. |
உரை |