தொடக்கம்
புறனடை
396.
'அன்ன பிறவும் கிளந்த அல்ல
பல் முறையானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட,
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தமக்கு இன்மையின், வழி நனி கடைப்பிடித்து,
ஓம்படை ஆணையின், கிளந்தவற்று இயலான்,
பாங்குற உணர்தல்!' என்மனார் புலவர்.
உரை