பக்கம் எண் :
தொடக்கம்
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை சூ.20155

கால்  கூறியது  கூறல்  என்னும்  குற்றம்  தங்கும் என்க. இதன் பயன் முதல் இருவகை என்றவாறாம்”
என நச்சினார்க்கினியர் கூறியது இக்கருத்தே பற்றியென்க.
  

20.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
(20)

  

ஆ.மொ.இல.
  

The beings and things peculiar to
different regions (‘karu’) are said to be
God, food, animal, tree, bird, drum,
profession and lute and such others.
  

பி.இ.நூ
  

தமிழ்.6.
  

தெய்வம் மானிடம் செய்தி உணவொடு
எய்திய இசை விலங்கு இன்னன பிறவும்
பொய்தீர் கருவெனப் புகன்றனர் கொளலே

  

நம்பி  19.
 

ஆரணங் குயர்ந்தோர் அல்லோர் புள்விலங்கு
ஊர்நீர் பூ மரம் உணாப்பறை யாழ் பண்
தொழில் எனக் கருவீரெழு வகைத்தாகும்.

  

இலாவி அ.15 -  -

  

தொன். 175 முத்து. அக.33.
  

தெய்வம் செல்வர் சேர்குடி புள்விலங்கு
பூ நீர் ஊர்மரம் உணாப்பறை யாழ்பண்
தொழில்எனக் கருஈர் எழுவகைத்தாகும்.

 

இளம்பூரணர்
 

20. தெய்வம் உணாவே..............மொழிப.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்