பக்கம் எண் :
தொடக்கம்
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய சூ 30227

மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூடல் நெடுங்கொடியெழவே”
 

(பாலைக்கலி-31)
  

2 “கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே”

  (ஐங்குறுநூறு 451)
  

(II)  வேந்தனொடு சிவணிய ஏனோர் சேறற்குச் செய்யுள்;
  

1 “காய்சின வேந்தன் பாசறை நீடி
நற்றோ யறியா வறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்லென
ஆனா நெறிதரும் வாடையொடு
நோனேன் தோழியென் தனிமை யானே”
  

(அகம்-294)
 
  

2 “கூதிர் நின்றன்றாற் பொழுதே; காதலர்
நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை
யறிந்தனர் கொல்லோ? தாமே யோங்குநடைக்
காய்சின யானை கங்குற் குழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே”  

(அகம்-264)
  

30.

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையான்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே. 
(30)
 

ஆ.மொ.இல.
  

Separation for earning money and for
setting things right in the region of
forest and such others in the affaire of
others who are emenent.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்