6. | காரும் மாலையும் முல்லை. | (6) |
|
ஆ. மொ* இல. |
இதை அடுத்த சூத்திரத்தில் இணைத்துக் காண்க. |
பி. இ. நூ. |
நம்பி. 15. |
மல்குகார் மாலை முல்லைக் குரிய. |
இல. வி. அ. 14. |
மல்குகார் மாலை முல்லைக்கு வகுத்தல். |
முத்து அக.14. |
காரும் மாலையும் காட்டிற் குரிய. |
7. | குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். | (7) |
|
ஆ. மொ. இல. |
முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க. |
The rainy season and evening belong to ‘Mullai’ and the cold season and midnight to ‘Kurinji’ |
பி. இ. நூ, |
அடுத்த சூத்திரத்துக் காண்க. |
இளம்பூரணர் |
6. காரும்.......................முல்லை. |
* இச் சூத்திரத்தையும் அடுத்து வரும் சூத்திரத்தையும் சேர்த்து ஒரு சூத்திரமாக வுரைப்பர் நச்சினார்க்கினியர். |