னனகர ஈறு விளி ஏற்குமாறு
133.
என் - எனின், மேல் நிறுத்த முறையானே, னகர ஈறுவிளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று.
(இ - ள்.) அந்நான்கு புள்ளியுள்ளும் னகர ஈற்று அன் என்னும்பெயரின் இறுதி ஆவாய் விளியேற்கும், (எ - று.)
(எ - டு.) சோழன் - சோழா, சேர்ப்பன் - சேர்ப்பா எனவரும். (13)