இதுவுமது
137.
என் - எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) அவற்றுள் பண்பு தனக்குப் பொருண்மையாக் கொண்டபெயரும் மேற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மைத்து, (எ - று.)
(எ - டு.) கரியான் - கரியாய், செய்யான் - செய்யாய் எனவரும்: (17)