எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
144.
என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) ரகார ஈற்று அளபெடைப்பெயர் 1னகார ஈற்றுஅளபெடைப் பெயர்போல இயல்பாய் விளியேற்கும், (எ - று.) (24)
(எ - டு.)மகாஅஅர், சிறாஅஅர் எனவரும்.
1. 138 ஆம் நூற்பா.