ரகார ஈற்றுப் பெயர்களுள் விளி ஏலாதன
 

145.

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.
 

என்  -   எனின்:   ரகார   ஈற்றுப்  பெயர்களுள்  விளி  ஏலாதன
கூறுகின்றது.

(இ - ள்.) ரகார ஈற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய பெயர்கள்
1னகார ஈற்றுச் சுட்டுமுதற்பெயர் போல விளியேலாதாயிற்று, (எ - று.)
                                                        (25)


1.140 ஆம் நூற்பா.

******************************************************************