என் - எனின், சினைப்பெயர் நான்கு என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பெண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைப்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைப்பெயரது நிலைமையை, (எ -று.) (23) |