முறைப் பெயர் இரண்டு எனல்
182.
என் - எனின், முறைப்பெயரும் இரண்டு வகைப்படும்என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.
(இ - ள்.) பெண்மை முறைப்பெயரும், ஆண்மை முறைப்பெயரும்எனப்பட்ட அவ்விரண்டும் என்று சொல்லுப முறைப் பெயரதுநிலைமையை, (எ - று.) (25)