காலம் மூன்று எனல்
என் - எனின், மேற்காலமோடு தோன்றும் என்றார் அக்காலத்தைஇனைத்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) காலம் எனப்படுவன தாம் மூன்று என்று சொல்லுபஆசிரியர், (எ - று.) (2)