ஐந்தாம் வேற்றுமை
 

78.

1ஐந்தா குவதே
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது என்னும் அதுவே.
 

1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக்
கொள்வார் இளம்பூரணர்.

******************************************************************