ஆறாம் வேற்றுமை
 

80.

1ஆறா குவதே
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதன திதுஎனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே.

 

1.  இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக்
கொள்வர் இளம் பூரணர்.

******************************************************************