க - து :
பொருள்: குற்றியலுகரமாகிய இறுதியின்முன் உருபு வருங்கால் இன்சாரியை முழுமையாகத் தோன்றும்.
எ- டு: நாகினை, நாகினொடு; வரகினை, வரகினொடு; எஃகினை,எஃகினொடு; பாக்கினை, பாக்கினொடு; கன்றினை, கன்றினொடு; தெள்கினை,தெள்கினொடு எனவரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க.