க - து :
பொருள்: மரப்பெயராக வரும் அகர ஈற்றுச் சொற்களுக்கு(வல்லெழுத்தின் கிளையாகிய) மெல்லெழுத்து மிகும்.
எ. டு : விளங்கோடு-அதங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.