க - து:
பொருள்: உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழிப்புணர்ச்சிக்கு ஓதிய இயல்பிற்றாகும். என்றது; கசதபக்கள் வரின்மிக்குமுடியும் என்றவாறு.
எ. டு: கடுக்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (கடு-கடுமரம்)