க - து:
பொருள்: உகர ஈற்றுச் சுட்டிடைச்சொல் முன்னரும் மேற்கூறியசெய்கையை உடையதாய் வல்லெழுத்து மிக்கு முடியும்.
எ. டு: உக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் எனவரும்.