எ. டு: மட்குடம், சாடி, தூதை, பானை எனவரும். கூறப்படும் விதிகள் உருபொடு புணர்ந்து நிற்கும் மொழிகட்கும் ஒக்குமென்பது மேல்விளக்கப்பட்டமையான் ஏழாவதன் உருபு புணர்ந்து ணகர ஈறாக நிற்கும் சொற்களுக்கும் இவ்விதி ஒக்கும். எ.டு : அவன்கட் சென்றான், ஆங்கட்சென்றான் எனவரும். |