க-து:
பொருள் :மேற்கூறிய எல்லாம் என்னும்சொல் வருமொழிவன்கணம்வரின் மெல்லெழுத்து மிகுதலும் குற்றமில்லை.
எ. டு:எல்லாங்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவரும்.