க-து:
பொருள்: வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்ந்து வரும் யகரஈற்றுச் சொற்களும் உள.
எ - டு: வேய்க்குறை - வேய்ங்குறை, சிறை, தலை, புறம் எனவரும்.