க-து:
பொருள்: ளகரஈறு எல்லாம் அல்வழிக்கண் இயல்பும் திரிபுமாகஉறழ்ந்து வருமென்று கூறுவர் ஆசிரியர்.
எ - டு: முள்கடிது - முட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். புள்,பொருள் முதலாயவற்றொடும் கூட்டிக் கண்டு கொள்க.