பொருள்: பத்து என்னும் சொல்லின்முன் ஒன்று முதலாயினவே யன்றிஆயிரம் என்னும் சொல் வந்து புணரினும் அவ்விலக்கணத்திற்றிரியாது.அஃதாவது; ஈறுகெட்டு இன்சாரியை பெறும் என்றவாறு.
எ-டு: பத்து + ஆயிரம் டி பதினாயிரம் எனவரும். பத்தாயிரம் என்பதுவழூஉ வழக்கு.