நான்கன் ஒற்றே றகர மாகும்
நான்கு என்னும் எண்ணுப் பெயர் திரியுமாறு கூறுகின்றது.
பொருள்: நான்கு என்னும் எண்ணுப் பெயரின் னகர ஒற்று றகரஒற்றாகத் திரியும். எ-டு : நான்கு + பத்து டி நாற்பஃது எனவரும்.