க-து:
பொருள்: மேற்கூறிய இரண்டு எண்ணுப் பெயரும் ஆயிரத்தொடுபுணருங்கால் இறுதி உகரம் கெடுதலொடு முதனிலையாக நிற்கும் ஒகரமும்இகரமும் நீண்டு நிற்பினும் குற்றமில்லை. எனவே, முதனிலை நீளும்என்பது கருத்து.
எ-டு: ஓராயிரம்-ஈராயிரம் எனவரும்.