க-து :
பொருள்: நான்கென்னும் எண்ணுப்பெயர் ஆயிரத்தொடுபுணருமிடத்து னகர ஒற்று லகரமாகத் திரியும்.
எ-டு : நாலாயிரம் எனவரும்.