க-து:
பொருள்: நகரப்புள்ளி மேற்கூறிய சகரஉகரத்தைப்போல இரண்டேசொற்களில் ஈறாக வரும்.
எ - டு : வெரிந், பொருந் எனவரும் - வெரிந் முதுகுப்புறம்.