உஊ ஒஓ ஒளஎன இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்
க-து:
பொருள்: உயிரெழுத்துக்களுள் உஊஒஓஒள என்று சொல்லப்படும்அவ் ஐந்து எழுத்துக்களும் அங்காத்தலுடன் இதழ் இரண்டும்முன்னோக்கிக் குவிதலாகிய முயற்சியாற் பிறக்கும்.