க-து:
பொருள்: ககாரம் ஙகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் அடிநாஅடிஅண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.
‘உற’ ‘இயலும்’ என்பவை மேலைச்சூத்திரத்தினின்று அதிகரித்தன.பின்வரும் இரண்டு சூத்திரங்கட்கும் இஃதொக்கும்.