சூ. 90 :சகார ஞகாரம் இடைநா அண்ணம்
(8)
 

க-து: 

இதுவுமது.
 

பொருள்: சகாரம் ஞகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் இடைநா இடை
அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும்.