சூ. 300 :
உவமப் போலி ஐந்தென மொழிப
(24)
க - து :
உவமப்போலி வகைப்படுமாறு கூறுகின்றது.
பொருள் :
உவமப்போலியாற் பொருள் தோன்றும் வகை ஐந்து எனக்
கூறுவர் புலவர்.