க - து :
பொருள் :பன்னிரு நிமித்தங்களுள் பின்னர் நின்ற "சொல்லவட்சார்த்தலின் புல்லியவகை, அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும்பீடும் கூறுதல், தோழி நீக்கலின் ஆகிய நிலைமை, மடன்மா கூறுதல்ஆகிய நான்கும் அகனைந்திணைக்கண் பெருந்திணை ஒழுக்கமாகஅமையும்.