வெட்சிப் படலம்
 
கொளு
வெட்சி
1. வென்றி வேந்தன் பணிப்பவும் , பணிப்பு இன்றியும்,
சென்று இகல் முனை ஆ தந்தன்று.
உரை