தொடக்கம்
வெட்சிப் படலம்
சுரத்து உய்த்தல்
11.
அருஞ்சுரத்தும் , அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று.
உரை