வெட்சிப் படலம்
 
பாதீடு
14. கவர்கணைச் சுற்றும் கவர்ந்த கண நிரை
அவர் அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று.
உரை