தொடக்கம்
வெட்சிப் படலம்
உண்டாட்டு
15.
தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ் தூங்கின்று.
உரை