வெட்சிப் படலம்
 
கொடை
16. ஈண்டிய நிரை ஒழிவு இன்றி,
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று.
உரை