வெட்சிப் படலம்
 
துடிநிலை
19. தொடு கழல் மறவர் தொல்குடி மரபின்
படு கண் இமிழ் துடிப் பண்பு உரைந்தன்று.
உரை