வெட்சிப் படலம்
 
விரிச்சி
4. வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு,
ஈண்டு இருள் மாலைச் சொல் ஒர்த்தன்று.
உரை