தொடக்கம்
வெட்சிப் படலம்
செலவு
5.
வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் முன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று.
உரை