வெட்சிப் படலம்
 
வேய்
6. பற்றார் தம் முனைப் படுமணி ஆயத்து,
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று.
உரை