வெட்சிப் படலம்
 
புறத்திறை
7. நோக்க அருங் குறும்பின் நூழையும், வாயிலும்,
போக்கு அற வளைஇப் புறத்து இறுத்தன்று.
உரை