தொடக்கம்
வெட்சிப் படலம்
ஊர்கொலை
8.
விரைபரி கடவி வில் உடை மறவர்,
குரை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று.
உரை