ஊக்கம் - மனவெழுச்சி 49, 113
   ஊடல் - வழுக்காடுதல் 110
   ஊடு - நடு 29
   ஊதை - காற்று 126
   ஊர்தல் - செல்லுதல் 112
   ஊர்தல் - நடத்துதல் 68
   ஊர்தல் - மேற்கொண்டுசெலுத்துதல் 113
   ஊழ் - முறைமை 81
   ஊழி - உகம் 149
   ஊழி - நெடுங்காலம் 76, 129
   ஊழி - யுகாந்தகாலம் 6, 20
   ஊழித்தீயைப்போற் பகைவருடைய அரணை வளைத்தல் 20
   ஊழிதோறூழி 129
   ஊழூழ் - முறைமுறையாக 135
   ஊறு - குற்றம் 64