ஐ - வியப்பு | 3 |
ஐ - சுவாமி | 8 |
ஐங்கணை | 148 |
ஐந்து - ஐம்புலன்கள் | 104 |
ஐந்து - பஞ்சேந்திரியங்கள் | 104 |
ஐந்துசெலவு - ஐந்துகதி | 160 |
ஐந்தொழினான்மறை முத்தீ இருபிறப்பு | 75 |
ஐம்பால் - சுருள் , குரல் , அளகம் , துஞ்சு குழல் , கொண்டையென்னும் ஐந்து பகுதியான் அமைந்த கூந்தல் | 103 |
ஐயப்பாடு - சந்தேகம் | 125, 131, 152 |
ஐயர் - தமையன்மார் | 83 |
ஐயவி - வெண்சிறுகடுகு | 39 |
ஐயனாரிதனார் வெண்பா மாலையை இயற்றினாரென்பது | 1, 156 |
ஐயிலைவேல் - வியக்கத்தக்க இலைத்தொழிலையுடைய வேல் | 3 |