சக்கரப்படை 90
   சக்கரவர்த்தியினொளிக்குச் சூரியனொளியும், மற்றை அரசர்களின் ஒளிக்கு மற்றக் கிரகங்களினொளியும் 94
   சக்கரவர்த்தியை அரசர்கள் நின்று ஏத்துதல் 97
   சகுனம் பார்த்துச்சொன்ன நிமித்திகர்க்குப் பசுக்கொடுத்தல் 10
   சங்கம்போல் வான்மையார் - சங்கம் போலத் தூய்மையார் 86
   சங்கவளை 151
   சடைமுடிமினிவர் 79, 124
   சதங்கை 114
   சதி - குதிரை நடை 99
   சதிபாய்தல் 54
   சந்தனகுங்குமங்களாற் காமனது கரும்பெழுதுதல் 135
   சந்தனம் 108
   சந்திரன்முயற்கூடென்பது 151, 152
   சந்திராதித்தர் 85
   சந்து 81
   சபையோர் வழக்கற நியாயஞ் சொல்லல் 81
   சம்பத்து - செல்வம் 108
   சமநிலை 26
   சமம் - போர் 84
   சமர் - போர் 77
   சமைந்தான் - அமைந்தான் 75
   சயபத்திரம் - தீர்ப்பெழுதும் ஓலை 81
   சரவணப்பொய்கை 97
   சருச்சரை 140
   சவளப்படை 64, 121