சிக்கென - உலோபத்தன்மையாக 124
   சிங்கக்கொடி 12
   சிங்கம் 12, 14, 30, 68, 97
   சிங்கம் தன்மேல் மலைவிழுங்காலத்தும் அஞ்சி ஓடாமல் அங்கேயிருந்து இறத்தல் 69
   சிங்கம்போற் கோபித்தல் 30
   சிங்காதனம் 97
   சித்திரமெழுதல் 57
   சிந்தியாய் - நினையாய் 141
   சில்வளைக்கைச்செவ்வாய்விறலி 101
   சிலம்பன் - தலைவன் 141
   சிலை - மலை 18
   சிலை - வில் 7, 10
   சிலை - விற்படை 5
   சிலைத்து - கோபித்து 22
   சிலையா - இடையா , பின்னிடாத 10
   சிவபெருமான் 50, 106, 107, 109
   சிவல் - ஒருபறவை 159
   சிவற்போரில் தோற்றவர் தண்ணுமையைக் கைவிட்டோடல் 159
   சிள்வீடு - ஒருவகை வண்டு 4
   சிற்றூர் 5
   சிறந்தது - தலைமை மிக்கது 86
   சிறந்து - மிகுந்து 160
   சிறப்பு - செல்வம் 36
   சிறப்பு - தலைமை 77
   சிறப்பு - தன்மை 98
   சிறப்பு - நன்மை 1, 65
   சிறப்பு - மதிப்பு 35, 43
   சிறப்பு - மிகுதி 55
   சிறப்பு - முறைமை 93
   சிறப்பு - மேம்பாடு 1, 18
   சிறப்பும்மை 20, 35, 158
   சிறிய வேந்தன் தானோபாயத்தைக் கைக்கொள்ளல் 27
   சிறு சிறார் - சிறுபிள்ளைகள் 83
   சிறுதகை - தலைவணக்கம் 83
   சிறுபிள்ளைகள் சிறுதேருருட்டல் 23
   சிறுபிள்ளை பின்வருவதை அறியானென்பது 16
   சிறுவரை - சிறியகாலை 146
   சிறை - கரை 121
   சினம் - கோபம் 9
   சினைஇ - கோபித்து 14