சீமதியான வேட்டுவிச்சி 9
   சீயம் - சிங்கம் 14
   சீர் - அழகு 1
   சீர் - நன்மை 22
   சீர் - புகழ் 61
   சீர் - மதிப்பு 98
   சீர் - மிக்க புகழ் 1
   சீர்த்தி - பெரும்புகழ் 47
   சீர்த்தி - மிகுபுகழ் 11
   சீர்தூக்காக்கொடை 89
   சீலிக்கப்பட்ட - பரிசோதிக்கப்பட்ட 131
   சீற்றம் - கோபம் 14
   சீறல் - வெகுளல் 62
   சீறியாழ் - சிறய யாழ் 160
   சீறூர் 5