சுக்கிரன் மழைக்கோளென்பது | 95 |
சுட்ட - கருத | 11 |
சுடர் - சூரியன் | 94 |
சுடலை - சுடுகாடு | 107 |
சுடுகாட்டிற் கோட்டானும் பேயும் இரவில் உலாவல் | 125 |
சுடுமண் - செங்கல் | 54 |
சுணங்குக்குப்பொன் | 129 |
சுரம் - காடு | 14, 117 |
சுரம் - வழி | 7 |
சுரும்பினொலிக்கு யாழொலி | 145 |
சுரும்பு - வண்டு | 130 |
சுருவம் - நெய்த்துடுப்பு | 72 |
சுருள் - மகளிர் ஐம்பால் வகையுள் ஒன்று | 103 |
சுரை - பசுவின்மடி | 71 |
சுவட்டர் - குறும்பூழாடிகள் | 158 |
சுவடு - அடிப்பாடு | 159 |
சுவர்க்கம் | 65, 84, 128 |
சுவாதம் - சுவாஸம் | 152 |
சுவை | 161 |
சுளிக்கும் - வெகுண்டு துகைக்கும் | 158 |
சுற்று - பக்கம் | 50 |
சுற்றுவரவு - குதிரையின் பதினெட்டு வகைச் சாரியை | 160 |
சுனை | 111, 132 |