செங்கலாற்செய்த மதில் | 54 |
செங்கழுநீர்மாலை | 29, 144 |
செங்களம் | 96 |
செங்கோல் - மனுநீதி | 80, 112 |
செங்கோலறுகு | 127 |
செஞ்சோற்றுக்கடன் கொடுத்தலையே வீரர் நினைத்தல் | 86 |
செந்தீவேட்டல் | 95 |
செந்துறைப்பாட்டு | 161 |
செந்தூக்கான மலை | 8 |
செப்பமுறை - நடுவுநிலை | 81 |
செம்பியன் - சோழன் | 102, 112 |
செம்மல் - தலைமை | 25 |
செம்மல் - தலைவன் | 138 |
செய் - தொழில் | 122 |
செய்கழல் - தொழிலழகு பெற்ற வீரக்கழல் | 122 |
செய்தி - தொழில் | 17 |
செய்யுமது - செய்வது | 103 |
செய - முழங்க | 95 |
செயிர் - குற்றம் | 18 |
செயிர் - போர் | 62 |
செருக்கு - களிப்பு | 94 |
செருப்படை - பூசலிற் சிறந்த சேனை | 101 |
செருமலைந்தார் - பூசலைச் செய்தார் | 14 |
செருமுனை - பூசல்முகம் | 10 |
செருமுனை - பொருபடை | 34 |
செருமுனை - போர்ப்புலம் | 5 |
செல்கணை - வரும் அம்பு | 121 |
செல்கேன் - போவேன் | 142 |
செல்லாம் - செல்லக்கடவேமல்லேம் | 138 |
செல்லுதல் - படுதல் | 35 |
செல்வான் வேண்டி - செல்ல வேண்டி | 4 |
செலவயர்தும் - செல்ல விரும்புவேம் | 156 |
செலவழுங்கின்று - போக்கொழிந்தது | 148 |
செலவாமரசு - நேராமரசு | 113 |
செலவு - குதிரையின் நடை | 160 |
செலவு - போதல் | 4, 138, 148 |
செல¦இ - செலுத்தி | 160 |
செல¦இய - செல்வான் வேண்டி | 138 |
செவ்வன் - செவ்விதாக | 129 |
செவ்விப்பூ - புதுமலர் | 90 |
செவிடு | 118 |
செவியறிவுறூஉ | 102 |
செழுஞ் செல்வம் - வளவியசெல்வம் | 98 |
செற்றம் - கோபம் | 9, 18, 22 |
செற்றார் - பகைவர் | 21 |
செற்று - கோபித்து | 17 |
செறீஇ - சேர்த்தி | 124 |
செறு - வயல் | 75 |
செறுதொழில் - பொல்லாதவினை | 77 |
செறுநர் - பகைவர் | 127 |
சென்ற - மீண்ட | 100 |
சென்றன்று - போனது | 5 |
சென்றீ - செல்வாயாக | 147 |